ePrivacy and GPDR Cookie Consent by Cookie Consent

What to read after எழுக, நீ புலவன் (Ezhuka, Nee Pulavan)?

Hello there! I go by the name Robo Ratel, your very own AI librarian, and I'm excited to assist you in discovering your next fantastic read after "எழுக, நீ புலவன் (Ezhuka, Nee Pulavan)" by A.R. Venkatachalapathy! 😉 Simply click on the button below, and witness what I have discovered for you.

Exciting news! I've found some fantastic books for you! 📚✨ Check below to see your tailored recommendations. Happy reading! 📖😊

எழுக, நீ புலவன் (Ezhuka, Nee Pulavan)

பாரதி பற்றிய கட்டுரைகள்

A.R. Venkatachalapathy

Literary Collections / Essays

உள்ளூர் ஜமீன்தார் முதல் உலகப் போர் வரை பாரதியைச் சுற்றிச் சுழன்ற உலகத்தைக் காட்டும் கண்ணாடி ‘எழுக, நீ புலவன்!’. முக்கால் நூற்றாண்டுப் பாரதி ஆய்வுக்குப் பிறகும் இன்னும் வெளிச்சம் பெறாத செய்திகளைப் புதிய விவரிப்புகளுடன் முன்வைக்கின்றன இந்நூல் கட்டுரைகள். பாரதி எழுதத் தவறிய எட்டயபுர வரலாறு, பாரதி வியந்த தாகூர், யார் என்று தெரியாமலேயே பாரதியை விவரித்த ஆங்கிலேய நிருபர் ஹென்ரி நெவின்சன், பாரதி காலத்து முக்கிய சர்வதேச அரசியல் நிகழ்வான முதல் உலகப் போர் பற்றிய அவனுடைய பார்வை, சுயஎள்ளலும் கழிவிரக்கமும் கூடிய பாரதி சுயசரிதைகளின் பின்னணி, ‘எழுக, நீ புலவன்!’ என்று பாரதிதாசனைப் பாரதி இனம்கண்டது, பாரதியின் எழுத்து வாழ்க்கை - இதழியல் பணி . . . எனப் பல்வேறு பொருள்களில் ஒளி பாய்ச்சும் கட்டுரைக் கோவை இந்நூல். பாரதி ஆய்வுக்கு முக்கியப் பங்காற்றியுள்ள ஆ. இரா. வேங்கடாசலபதியின் விறுவிறுப்பான நடையில் அமைந்த சுவையான கட்டுரைகள். ~ “பாரதி ஆய்வில் செயல்பட்டவர்கள் அநேகர். இந்த ஆய்வுகள் பொது வாசகனிடம் பாரதியை ஒரு திருஉருவாகவே அறிமுகம் செய்பவை; அவனுடைய செயல்பாடுகள் அனைத்தையும் அவதார லீலைகள் போன்று முன்வைப்பவை. அவற்றை இம்மையியல் சார்ந்ததாக நிலை நிறுத்தியிருப்பவர் ஆ. இரா. வேங்கடாசலபதி. பாரதியின் மேன்மைகளுடன் குறைகளையும் பிழைகளையும் சரிவுகளையும் ஆய்ந்து அவனுக்கு மானுட முகம் அளிப்பவை சலபதியின் ஆய்வுகளும் பதிப்புகளும்.” Bharathi is undoubtedly one of the most widely read poets in Tamil. But parts of his life and works that are still in the shadows, even after 75 years of research. This book throws light on such pages. From local zamindar to the World War, this is of a world inhabited by Bharathi. The Ettayapuram history Bharathi failed to write, the Tagore admired by Bharathi, English journalist Henry Nevinson describing him without knowing him, his views on the political events of his times, the background of his autobiography filled with satire self and pity, when he identified Bharathidasan as a poet are some of the things that are covered in this vibrant book. The articles presents us with various episodes of Bharathi’s personal, literary, journalistic life. They are as interesting to the readers as they are a treasure to the researchers. A.R.Venkatachalapathy portrays Bharathi with all his flaws and greatness, as the human being he was, through his research.
Do you want to read this book? 😳
Buy it now!

Are you curious to discover the likelihood of your enjoyment of "எழுக, நீ புலவன் (Ezhuka, Nee Pulavan)" by A.R. Venkatachalapathy? Allow me to assist you! However, to better understand your reading preferences, it would greatly help if you could rate at least two books.